Ind vs Aus: India A Teamன் சொதப்பல் Batting | OneIndia Tamil

2020-12-07 39,117

#indvsaus

AUS vs IND: India A team batting is not so good against Australia A team in test.

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி 20 தொடரில் வென்றுள்ள நிலையில் இன்னொரு பக்கம் இந்திய ஏ அணியின் பேட்டிங் மிக மோசமாக சொதப்பி வருகிறது.